பிப்ரவரியில் ராஜாவின் லைவ் கான்சர்ட்
Page 1 of 1
பிப்ரவரியில் ராஜாவின் லைவ் கான்சர்ட்
நவம்பர் 3 ஆம் தேதி நடப்பதாக இருந்த இளையராஜாவின் எங்கேயும் எப்போதும் ராஜா இசை நிகழ்ச்சிக்கு சில ஈழ ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த, ராஜா அந்த எதிர்ப்புக்கு செவி சாய்க்காமல் இசை நிகழ்ச்சி நடந்தே தீரும் என சவால்விட்ட, சாண்டி புயலால் இசை நிகழ்ச்சி ரத்தான ஹிஸ்டரி ஆஃப் ஜியாகிரஃபிக்குள் நாம் செல்லப் போவதில்லை.
அன்று நடக்காமல் போன இசை நிகழ்ச்சிக்கு புதிதாக - புயல் வராத தேதியாகப் பார்த்து நாள் குறித்திருக்கிறார்கள்.
2013 பிப்ரவரி 16. அன்றுதான் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கயிருக்கிறது. இருநூறுக்கும் அதிகமான இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பங்குபெறும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு நீங்கள் ஏற்கனவே டிக்கெட் ரிசர்வ் செய்திருந்தால், அதாவது நவம்பர் 3 ஆம் தேதிக்கு ரிசர்வ் செய்திருந்தால் அந்த டிக்கெட் பிப்ரவரிக்கு செல்லுபடியாகும்.
டிக்கெட்கள் அதிகமிருப்பதால் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்காமல் விட்டு விட்டோமே என்று கவலைப்பட தேவையில்லை.
இளையராஜா இசை நிகழ்ச்சி, கனடா

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிங்கப்பூரில் ‘மன்மதன் அம்பு’ – நிருபர்களுக்கு லைவ்!
» ‘ஜெயம்’ ராஜாவின் லேட்டஸ்ட் டென்ஷன்! – ஆயிரம் அறிவு – ரா-100 வந்தாலும் வேலாயுதம் வெற்றிபெறும்
» பிப்ரவரியில் மார்ச்!
» பிப்ரவரியில் கடல் வெளியீடு
» பிப்ரவரியில், இலக்கை விட மின்சார
» ‘ஜெயம்’ ராஜாவின் லேட்டஸ்ட் டென்ஷன்! – ஆயிரம் அறிவு – ரா-100 வந்தாலும் வேலாயுதம் வெற்றிபெறும்
» பிப்ரவரியில் மார்ச்!
» பிப்ரவரியில் கடல் வெளியீடு
» பிப்ரவரியில், இலக்கை விட மின்சார
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum