‘ஜெயம்’ ராஜாவின் லேட்டஸ்ட் டென்ஷன்! – ஆயிரம் அறிவு – ரா-100 வந்தாலும் வேலாயுதம் வெற்றிபெறும்
Page 1 of 1

மகள் வர்ணிகாவையும் அழைத்துக் கொண்டு பிரஸ்சை மீட் பண்ண வந்திருந்தார் ‘ஜெயம்’ ராஜா. இந்த தீபாவளி வழக்கத்தை போல இல்லாமல் இந்த முறை ரொம்ப விசேஷமோ விசேஷம். இதுவரை அவர் இயக்கிய எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது ஒரு புறம் இருந்தாலும், இந்த தீபாவளிக்கு விஜய் என்ற மாஸ் முதலைக்கு ரீல் ரீலாக தீனி போட்டிருக்கிறாரல்லவா? அந்த சந்தோஷம்தான் முகத்தில் தாண்டவமாடியது! ஜவுளிக்கடைக்கு துணி எடுக்கப் போனா அங்க கேட்கிறான், சார் இந்த வருஷம் எந்த படத்தை டப்பிங் பண்ண போறீங்கன்னு.
டப்பிங்குக்கும் ரீமேக்குக்கும் வித்தியாசம் தெரியாதவங்ககூட லேசா கிண்டல் பண்ணுற அளவுக்கு நான் பண்ணிய எல்லா படங்களும் ரீமேக்தான். ஆனால் ‘வேலாயுதம்’ என்னோட கற்பனையில் உருவான படம். ‘ஆசாத்’ என்ற தெலுங்கு படத்திலிருந்து ஒரு சின்ன லைன் மட்டும் எடுத்திருக்கேன். அதுக்கு எனக்கு உரிமை உண்டு. ஏன்னா இந்த படத்தை இயக்கிய திருப்பதிசாமியும் நானும் திக் பிரண்ட்ஸ்.
இந்த கதையை உருவாக்கும்போதே நான் அவரோட பல நாள் டிஸ்கஷன்ல இருந்திருக்கேன் என்றார். விஜய் படங்கள் வரிசையாக பிளாப் ஆகிட்டு இருக்கு. இந்த படமாவது அவருக்கு ஹிட் கொடுக்குமா என்றொரு கேள்வி நிருபர்களிடமிருந்து. அதற்கு ராஜா சொன்ன பதில் அப்சலூட்லி கரெக்ட்! அது என்ன? விஜய் மார்க் போடுகிற ஸ்டேஜையெல்லாம் கடந்துவிட்டார். இன்றைக்கு அவர் பெரிய மாஸ் ஹீரோ.
படம் வெளியாகிற நாளில் தியேட்டருக்கு திரண்டு வருகிறார்கள் அவரது ரசிகர்கள். நீங்கள் சொல்வது போல தோல்வி என்பதையெல்லாம் தாண்டிய மாஸ் ஹீரோ அவர். ‘வேலாயுதம்’ விஜய் படங்களிலேயே தி பெஸ்ட் படமாக இருக்கும். ‘ரா-ஒன்’ என்ன, ரா நூறு கூட வரட்டுமே, ஆயிரம் அறிவுகூட வந்து மோதட்டுமே? வேலாயுதம் பெரிய வெற்றியடையும். அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. ‘ஜெயம்’ ராஜா இப்படியெல்லாம் பேசியதே கிடையாது. அடுத்த படத்தை சவாலுக்கு அழைத்ததும் இல்லை. இந்த முறை மட்டும் என்னாச்சு என்று குழம்பியது நிருபர் குழு!
தியேட்டர் கிடைக்காத டென்ஷனாயிருக்கும் பாவம்….!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘7ஆம் அறிவு’ – லேட்டஸ்ட் தகவல்கள்
» 20 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் வேலாயுதம் படபூஜை!
» 10 ஆயிரம் ரசிகர்களுடன் வேலாயுதம் சூட்டிங் தொடங்குகிறது
» ‘7ஆம் அறிவு’ படத்தில் சூர்யாவிற்கு எத்தனை வேடங்கள்? – லேட்டஸ்ட் தகவல்!
» விஜயின் ‘வேலாயுதம்’ படத்தின் கதை என்ன? – இயக்குனர் ஜெயம் ராஜா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum