பிப்ரவரியில், இலக்கை விட மின்சார
Page 1 of 1
பிப்ரவரியில், இலக்கை விட மின்சார
பிப்ரவரி மாதத்தில், மின் உற்பத்தி 6,847.49 கோடி யூனிட்டுகளாக குறைந்துள்ளது. இது, அம்மாதத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட (7,453 கோடி யூனிட்) 8 சதவீதம் குறைவாகும்.
நாட்டின் மொத்த மின் உற்பத்தியில், அனல் மின் உற்பத்தி பெரும் பங்கு வகிக்கிறது. அம்மாதத்தில், அனல் மின் திட்டங்கள் மூலம் 5,984 கோடி யூனிட் உற்பத்தி செய்யப்பட்டது. இது, உற்பத்தி இலக்கான 6,450 கோடி யூனிட்டை விட குறைவாகும். நீர்மின் திட்டங்கள் மூலம் 586 கோடி யூனிட் உற்பத்தி செய்யப்பட்டது. இதுவும் உற்பத்தி இலக்கான 686 கோடி யூனிட்டை விட குறைந்துள்ளது.
நீர் மின் உற்பத்தி திட்டங்கள் பெரும்பாலும் அணைகள் மற்றும் நதி பிரதேசங்களில் அமைந்துள்ளன. இத்துறை மழை நீரை அதிகம் சார்ந்துள்ளது. வட இந்தியாவில் குளிர் காலத்தில் பனிப்பாறைகள் உருகாமல் நதிகளில் நீர் குறைந்ததால் நீர் மின் உற்பத்தி இலக்கை அடைய முடியவில்லை.
நடப்பு நிதி ஆண்டில், 93,000 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை 83,144 கோடி யூனிட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அனல் மின் திட்டங்கள் வாயிலாக 76,727 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதுவரை 69,156 கோடி யூனிட் உற்பத்தியாகியுள்ளது. நீர்மின் திட்டங்கள் மூலம் 12,204 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதுவரை 10,494 கோடி யூனிட் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. அணு மின் திட்டங்கள் வாயிலாக 3,520 கோடி யூனிட் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3,000 கோடி யூனிட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிப்ரவரியில், இலக்கை விட மின்சார
» கோடையில் மின்சார பற்றாக்குறையை போக்க வடமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க போர்க்கால நடவடிக்கை மின்சார வாரிய அதிகாரிகள் தகவல்
» மின்சார விளக்கு
» இலக்கை அடைய 50 வழிகள்
» 186 ரன் இலக்கை சேஸ் செய்தது அற்புதமானது: கில்கிறிஸ்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum