தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லட்சுமிராயின் ஆடையை கிழித்த வக்கிர ரசிகர்கள்

Go down

லட்சுமிராயின் ஆடையை கிழித்த வக்கிர ரசிகர்கள் Empty லட்சுமிராயின் ஆடையை கிழித்த வக்கிர ரசிகர்கள்

Post  ishwarya Tue Mar 05, 2013 12:47 pm

பொது இடத்தில் பெண்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதுடன் அவர்கள் மீது பாலியல் வன்முறையை அரங்கேற்றும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிலும் நடிகையாக இருந்துவிட்டால் அவர்கள் பொதுச் சொத்து என்ற எண்ணமும், என்ன வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என்ற வக்கிர தூண்டுதலும் சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது.

ஒன்பதுல குரு படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. இயக்குனர் பி.டி.செல்வகுமார் வினய், லட்சுமிராய் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை இயக்கிக் கொண்டிருந்திருக்கிறார். படப்பிடிப்பு இடைவேளையில் லட்சுமிராயிடம் சிலர் ஆட்டோகிராப் கேட்டிருக்கிறார்கள். அவரும் போட்டுத் தந்திருக்கிறார்.

இந்த நேரத்தில் லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கிறது. அதனை சாக்காக வைத்து லட்சுமிராயிடம் சில்மிஷம் செய்துள்ளனர். இதில் அவரின் மேலாடை கிழிந்தது. நிலைமை மோசமாவதை பார்த்த படப்பிடிப்புக்குழுவினர் லட்சுமிராயை அந்த கும்பலிடமிருந்து காப்பாற்றி பத்திரமாக காரில் அனுப்பி வைத்துள்ளனர். படப்பிடிப்புக்கும் பேக்கப் சொல்லப்பட்டது.

பொது இடத்தில் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum