தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

12-12-12 ஐ தவறவிட்ட ரஜினி ரசிகர்கள்

Go down

12-12-12 ஐ தவறவிட்ட ரஜினி ரசிகர்கள் Empty 12-12-12 ஐ தவறவிட்ட ரஜினி ரசிகர்கள்

Post  ishwarya Tue Mar 05, 2013 2:03 pm

12-12-12 என்ற சரித்திர தினத்தை தவறவிட்ட சோகத்தில் இருக்கிறது ரஜினி ரசிகர்கள் வட்டாரம்.

என்ன நடந்தது?

ரஜினி பிறந்நாள் அன்று அவர் வருகிறாரோ இல்லை அவரது குடும்ப உறுப்பினர்கள் வருகிறார்களோ. யாரையும் எதிர்பார்க்காமல் பிரமாண்ட கூட்டம் நடத்தி தலைவரின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சென்ற வருடம் இந்த கூட்டம் வள்ளுவர்கோட்டத்தை கிடுகிடுக்க வைத்தது. இந்தமுறை ரஜினி பற்றி பட்டிமன்றம் நடத்தி நாஞ்சில் சம்பத்தை நடுவராக்குவதாக திட்டம். இடம் அதே வள்ளுவர்கோட்டம்.

கடைசிவரை வள்ளுவர்கோட்டத்தில் விழா நடத்த அனுமதி தராமல் இழுத்தடித்து கடைசியில் நோ சொல்லி ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் டோட்டல் அப்செட். அவர்கள் திட்டமிட்டிருந்த 12-12-12 அன்று முக்கியமான இடங்கள் அனைத்தும் எங்கேஜ்ட்.

தேதியை கைவிட்டாலும் திட்டத்தை கைவிடுவதில்லை என்ற வைராக்கியத்தோடு 13-12-12 அன்று சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சி மைதானத்தில் கூட்டம் போடுவது என்று முடிவு செய்து வேலையையும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

இப்போதைய கேள்வி, அ.தி.மு.க.வில் சரண்டரான நாஞ்சிலார் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வாரா மாட்டாரா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘ரஜினி உங்களைச் சந்திப்பார்… ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்!’ – லதா ரஜினி
» சங்கரன்கோவிலில் அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் பிரச்சாரம்
» சைதை துரைசாமிக்கு ஆதரவாக களமிறங்கும் ரஜினி ரசிகர்கள்!
» ரஜினி பேனருக்கு பாலூற்றி அஜீத் ரசிகர்கள் கொண்டாட்டம்
» செளந்தர்யாவுக்கு நாளை திருமணம்: ‘ரசிகர்கள் வர வேண்டாம்’- ரஜினி கோரிக்கை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum