சினேகா பிரிட்டோவின் ரீமேக் ஆசை
Page 1 of 1
சினேகா பிரிட்டோவின் ரீமேக் ஆசை
சினேகா தெரியும், சினேகா பிரிட்டோ...? விஜய்யின் தூரத்து சொந்தம், எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறையை அதே பெயரில் ரீமேக் செய்திருக்கிறார் என்பது தவிர இவரைப் பற்றி விக்கி பீடியாவிலும் எந்தத் தகவலுமில்லை. ஆனாலும் ஒரு படத்தை இயக்கி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார். பேட்டி, பிரஸ்தாபம் எல்லாம் இருக்குமில்லையா?
நமக்கென்னவோ ஜெயம் ராஜா கேட்டகிரியை சேர்ந்தவராக இருப்பார் சினேகா பிரிட்டோ என்று தோன்றுகிறது. முதல் படமே ரீமேக். இரண்டாவது படம் என்ன ஏது என்று தெரியவில்லை. இப்படியொரு முளைத்து ஒன்றரை இலை விடாத நிலையில், எனக்கு சான்ஸ் கிடைச்சா துப்பாக்கி படத்தை ரீமேக் செய்வேன் என்று அதிரடியை அள்ளி வீசியிருக்கிறார்.
துப்பாக்கி இன்னும் திரையரங்கை விட்டு வெளியேறாத நிலையில் அதனை ரீமேக் செய்ய ஆசை என்று ஸ்டேட்மெண்ட் விடுத்ததைப் பற்றி என்ன சொல்ல. கவனிக்க சினேகா பிரிட்டோ துப்பாக்கியை இந்தியிலோ, கன்னடத்திலோ ரீமேக் செய்ய ஆசைப்படவில்லை, தமிழில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார் என்பதுதான் விசேஷமே.
ரொம்ப துருப்பிடித்த துப்பாக்கியா இருப்பார் போலிருக்கே.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழில் ரீமேக்காகும் ஏக் தா டைகர்?
» வேட்டை ரீமேக்கில் தமன்னா
» தமிழில் ரீமேக்காகும் ஏக் தா டைகர்?
» ரமணாவை ரீமேக் செய்யும் ஜெயம் ராஜா
» காத்திருக்கும் சினேகா!
» வேட்டை ரீமேக்கில் தமன்னா
» தமிழில் ரீமேக்காகும் ஏக் தா டைகர்?
» ரமணாவை ரீமேக் செய்யும் ஜெயம் ராஜா
» காத்திருக்கும் சினேகா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum