காத்திருக்கும் சினேகா!
Page 1 of 1
காத்திருக்கும் சினேகா!
நான்கு படமாக இருந்தாலும் அது ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்க கூடிய அளவிற்கு நல்ல படமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்கிறார் நடிகை சினேகா.
பிரிவோம் சந்திப்போம், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் வருகிற மாதிரியான ரோல்களில் நடிக்க காத்திருகிறேன்.
அதனால்தான் நிறைய படங்களில் நடிக்க முடியவில்லை என்று கூறும் சினேகா, தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் நடித்த ராஜன்னா, தமிழில் சரத்துடன் நடித்த விடியல், சுந்தர்.சியுடன் நடித்த முரட்டுக்காளை ஆகியவை நிச்சயம் கைகொடுக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபத்துக்காக காத்திருக்கும் ஆதிபகவன்!
» கோச்சடையானுக்காக காத்திருக்கும் 'பில்லா 2'!
» விமர்சனத்துக்காக காத்திருக்கும் ஹீரோயின்
» தியேட்டருக்காக காத்திருக்கும் 30 படங்கள்
» பகவானுக்காக காத்திருக்கும் பக்தை!
» கோச்சடையானுக்காக காத்திருக்கும் 'பில்லா 2'!
» விமர்சனத்துக்காக காத்திருக்கும் ஹீரோயின்
» தியேட்டருக்காக காத்திருக்கும் 30 படங்கள்
» பகவானுக்காக காத்திருக்கும் பக்தை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum