தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேட்டை ‌‌ரீமே‌க்கில் தமன்னா

Go down

வேட்டை ‌‌ரீமே‌க்கில் தமன்னா  Empty வேட்டை ‌‌ரீமே‌க்கில் தமன்னா

Post  ishwarya Fri Mar 08, 2013 2:00 pm

அரசியலிலும், சினிமாவிலும் எப்போது என்ன நடிக்கும் என்று சொல்ல முடியாது. அதுவும் ஹீரோயின்கள் விஷயம் தமிழ்நாட்டு வானிலை மாதி‌ரி. எப்போது வெயிலடிக்கும் எப்போது மழையடிக்கும் யாருக்கும் தெ‌‌ரியாது.

லிங்குசாமியின் வேட்டை இந்தியில் ‌‌ரீமே‌க்காகிறது என்று பில்டப் கொடுத்தார்கள். ஆனால் ஆந்திரா பார்டர் வரைக்கும் தான் வேட்டைக்கு வீ‌ரியம் இருக்கிறது. தெலுங்கில் படத்தை ‌‌ரீமே‌க் செய்கிறார்கள். இதில் மாதவன் வேடத்தில் சுனிலும், அவருக்கு ஜோடியாக சமீரா ரெட்டி நடித்த வேடத்தில் ஆண்ட்‌ரியாவும், ஆர்யா வேடத்தில் நாக சைதன்யாவும் நடிப்பதாக இருந்தது. அமலா பால் வேடத்தில் ஹன்சிகா மோத்வானி.

இப்போது என்ன நடந்ததோ ஹன்சிகாவை நீக்கிவிட்டு அந்த இடத்தை தமன்னாவுக்கு தந்திருக்கிறார்கள். தமிழில் படமில்லாமலிருக்கும் தமன்னாவுக்கு இந்த வாய்ப்பு இன்னொரு பூஸ்ட்.

இந்தியில் ஹிம்மாத்வாலா படத்தின் மூலம் தமன்னா ‌ரீ எ‌ண்ட‌ரியாகியிருக்கிறார் என்பது முக்கியமான செய்தி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum