தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விமல், லட்சுமி மேனன் நடிக்கும் மஞ்சப்பை

Go down

விமல், லட்சுமி மேனன் நடிக்கும் மஞ்சப்பை  Empty விமல், லட்சுமி மேனன் நடிக்கும் மஞ்சப்பை

Post  ishwarya Mon Mar 04, 2013 6:08 pm

கும்கியில் சுகுமாரின் ஒளிப்பதிவுக்கு அடுத்தபடி மனுசுக்கு நெருக்கமான தெரிந்தவர் லட்சுமி மேனன். ஏற்கனவே சுந்தரபாண்டியனில் நடித்து தமிழகத்தில் பிரபலமானவர்தான். கும்கியில் மலைஜாதி பெண்ணாக இன்னும் ஸ்பெஷலாக தெரிந்தார்.

இவர் அடுத்து விமல் நடிக்கும் மஞ்சப்பை படத்தில் நடிக்கிறார்.

இயக்குனர் சற்குணத்தின் தம்பி நந்தகுமார் இந்தப் படத்தை தக்க சற்குணத்தின் உதவி இயக்குனர் ராகவன் படத்தை இயக்குகிறார். உதவி இயக்குனர்களுக்கு படம் தயாரிக்கும் பரந்த மனசுக்காரர் பட்டியலில் சற்குணமும் சேர்ந்திருக்கிறhர், வாழ்த்துகள்.

ஏற்கனவே அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருப்பதால் பிப்ரவரியில் கால்ஷீட் தந்திருக்கிறார். அதன் பிறகே படப்பிடிப்பு.

ராஜ;கிரணுக்கு படத்தில் முக்கியமான வேடமாம். எலும்பு கடிக்கிற சீனாக இருக்குமோ?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum