பருப்பு சுண்டல் பருப்பு சுண்டல்
Page 1 of 1
பருப்பு சுண்டல் பருப்பு சுண்டல்
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு அல்லது பச்சைப் பருப்பு
செய்முறை:
பருப்பு வறுத்து, நீரைக் கொதிக்க வைத்து, வேக விடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
பருப்பு வெந்ததும், நீரை வடித்துவிடவும்.
ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.
பருப்புயை இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
மேற்கூறிய முறைப்படி இதையும் செய்து சாப்பிடலாம்.
குறிப்பு: பயறு, பருப்பு வகைகளை வெறும் வாணலியில் வறுத்து விட்டு ஊற வைத்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=474&cat=500#sthash.hB1xlQbn.dpuf

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கொண்டைக்கடலை சுண்டல்
» கடலைப்பருப்பு, பயற்றம் பருப்பு & சுண்டல்
» நியூட்ரி சுண்டல்
» கடலைப் பருப்பு மிளகு சுண்டல்
» நிலக்கடலை சுண்டல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum