கடலைப்பருப்பு, பயற்றம் பருப்பு & சுண்டல்
Page 1 of 1

கடலைப்பருப்பு (அ) பயற்றம் பருப்பு & 250 கிராம் மஞ்சள்தூள் & 1/4 தேக்கரண்டி உப்பு & 3/4 தேக்கரண்டி ப. மிளகாய் & 4 தேங்காய் & 1/2 மூடி எலுமிச்சம் பழம் & 1
கடலைப்பருப்பை குக்கரில் ஒரு தம்ளர் தண்ணீருடன் வேக விடவும். பயற்றம் பருப்பை குக்கரில் வைக்க வேண்டாம். தனியாக வாணலியில் வேக விடலாம். பருப்பு வெந்ததும், வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, பச்சைமிளகாய் தாளித்து, அதில் பருப்பைப் போடவும். தண்ணீர் முழுவதும் வற்றியதும் உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், தேங்காய் துருவல் எல்லாவற்றையும் போடவும். ஒன்றாகக் கலந்து, கருவேப்பிலையைக் கிள்ளிப் போடவும். சற்று சூடு ஆறிய பிறகு எலுமிச்சம் பழம் பிழியவும். மாங்காய் இருந்தால் பொடியாக நறுக்கிப் போடலாம். மாங்காய் இல்லாவிடில் எலுமிச்சம் பழம் பிழியவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பருப்பு சுண்டல்
» பருப்பு சுண்டல் பருப்பு சுண்டல்
» கடலைப் பருப்பு மிளகு சுண்டல்
» கடலைப் பருப்பு மிளகு சுண்டல்
» சுரைக்காய் கடலைப்பருப்பு தால்
» பருப்பு சுண்டல் பருப்பு சுண்டல்
» கடலைப் பருப்பு மிளகு சுண்டல்
» கடலைப் பருப்பு மிளகு சுண்டல்
» சுரைக்காய் கடலைப்பருப்பு தால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum