நியூட்ரி சுண்டல்
Page 1 of 1
நியூட்ரி சுண்டல்
என்னென்ன தேவை?
கடலைப்பருப்பு-1 கப்,
உடைத்த வேர்க்கடலை பருப்பு-1 கப்,
கம்பு-அரை கப்,
மொச்சை-கால் கப்,
எண்ணெய்-3 ஸ்பூன்,
கடுகு, உளுத்தம்
பருப்பு-தலா 1 ஸ்பூன்,
பச்சைமிளகாய்-3,
துருவிய தேங்காய்-அரை கப்,
பெருங்காயம், உப்பு,
கொத்தமல்லி, கறிவேப்பிலை-தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கம்பை 4 மணி நேரம் ஊறவிடவும். கடலைப்பருப்பு, மொச்சை, வேர்க்கடலையை தனித்தனியே 3 மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் எல்லாவற்றையும் தனித்தனி பாத்திரத்தில் சிறிது உப்பு சேர்த்து 5-6 விசில் வரும்வரை வேகவைத்து ஆறவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், பச்சைமிளகாய் தாளித்து, வெந்த சுண்டல்களைக் கொட்டி உப்பு, தேங்காய்த் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum