கொண்டைக்கடலை சுண்டல்
Page 1 of 1
கொண்டைக்கடலை சுண்டல்
* கொண்டைக் கடலை -- 1 கப் (இரவே ஊற வைக்கவும்)
* சின்ன வெங்காயம் -- 1/2 கப் (பொடிதாக நறுக்கவும்)
* சிவப்பு மிளகாய் -- 3 என்னம்
* கறிவேப்பிலை -- 1 இனுக்கு
* கடுகு, உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
* தேங்காய் துருவல் -- 3 டீஸ்பூன்
* உப்பு -- ருசிக்கேற்ப
* முதலில் ஊறவைத்த கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
* பின் எண்ணையை வாணலியில் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து கறிவேப்பிலை போடவும்.
* அதனுடன் வெங்காயம் போட்டு ஒரு வதக்கு வதக்கி வத்தலை போடவும் .
* பின் வேகவைத்த கொண்டைக்கடலையை போட்டு மீண்டும் நன்கு வதக்கவும்.
* பின் தேங்காய் துருவலை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி இறக்கி பறிமாறலாம்.
* சுவையான கொண்டைக்கடலை சுண்டல் ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்பெஷல் கொண்டைக்கடலை சுண்டல்
» செப்டம்பர் மாத பிரசாதங்கள் : கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்

» விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்
» கொண்டைக்கடலை புலாவ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum