தமிழகத்தில் 3 ஆண்டுகளில் மட்டும் 92,363 பேருக்கு எச்ஐவி, எய்ட்ஸ் முதலிடத்தில் ஆந்திர மாநிலம்
Page 1 of 1

தமிழகத்தில் ஆண்டுக்கு 25 ஆயிரம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று மற்றும் எய்ட்ஸ் நோய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட் பாட்டை மீறுவதாலும், விலைமாதர்களை நாடுவதாலும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தபோதும் சில மாநிலங்களில் மட்டுமே எச்ஐவி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
தமிழகத்தில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 92,363 பேர் எச்ஐவி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரம் மூலம் தெரியவந்துள்ளது. சில மாநிலங்களில் ஆண்டு தோறும் எச்.ஐ.வி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளவர்கள் விவரம்:
மாநிலம் : 2009-10 2010-11 2011-12 2012 ஏப்ரல்- ஜூன் வரை
ஆந்திரா : 69,155 76,650 61,121 9363
டெல்லி : 8,228 3,559 5,359 1,656
கர்நாடகா : 38,276 38,276 42,043 7,400
கேரளா : 2,551 2,539 1,958 550
புதுச்சேரி : 227 246 250 39
தமிழ்நாடு : 25,812 25,812 24,837 3,532

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கடந்த 10 ஆண்டுகளில் எய்ட்ஸ் பாதிப்பு 57 சதவீதம் குறைவு
» சுவிஸ்: எய்ட்ஸ் நோய் தாக்கிய ரத்தத்தை 16 பேருக்கு செலுத்திய ஆசாமி-13 ஆண்டுகள் சிறை
» மருந்துக்கு கட்டுப்படாத எச்ஐவி தொற்று அதிகரிக்கிறது
» மாநிலம் போற்றும் மஹா சிவராத்திரி
» டேம் 999 பட இயக்குநரை கவுரவிக்கும் கேரள மாநிலம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum