நெத்திலி காரப்பொடி
Page 1 of 1
நெத்திலி காரப்பொடி
நெத்திலி 250 கிராம் ( கரால் மீன், பூச்சி மீன் என்றால் கொஞ்சம் கூடுதலாக வேண்டும்) காய்ந்த மிளகாய் எட்டு சீரகம் ஒரு தேக்கரண்டி தேங்காய் அரைமூடி சின்ன வெங்காயம் 20 கடுகு கால் தேக்கரண்டி எண்ணெய் இரண்டு தேக்கரண்டி கறிவேப்பிலை ஒரு கொத்து
இந்த மீன்களை சாதாரண மீன் குழம்பாகவும் செய்யலாம். புளி விடாமல் இந்த மாதிரியும் செய்யலாம். தலை, வாலை எடுத்து மீனைச் சுத்தம் செய்துகொள்ளவும். தேங்காய், மிளகாய், சீரகத்தை அரைக்கவும். மிகவும் மையாக அரைத்துவிட வேண்டாம். சின்ன வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் சின்ன வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் போட்டு லேசாக வதங்கியதும் அரைத்த மசாலை, மீன் போட்டு உப்பு, மஞ்சள் போட்டு நீர் ஊற்றி வேகவிடவும். குழம்பும் மீனுமாக கெட்டியானதும் இறக்கவும். இதற்கு வெங்காயத்தை தட்டிப் போடுவதும் உண்டு. இரண்டு தக்காளியைப் பிசைந்து கலப்பதும் உண்டு.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நெத்திலி வறுவல்
» நெத்திலி மீன் வறுவல்
» நெத்திலி மீன் குருமா
» நெத்திலி மீன் அவியல்
» மொச்சை நெத்திலி குழம்பு
» நெத்திலி மீன் வறுவல்
» நெத்திலி மீன் குருமா
» நெத்திலி மீன் அவியல்
» மொச்சை நெத்திலி குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum