நெத்திலி மீன் அவியல்
Page 1 of 1
நெத்திலி மீன் அவியல்
நெத்திலி மீன் 250 கிராம்
பச்சை மிளகாய் - 2
சிறிய மாங்காய் - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்
சின்ன வெங்காயம் - 13
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
அரைப்பதற்கு:
தேங்காய் துருவல் - 3/4 கப்
மிளகாய் வத்தல் - 5
மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
நெத்திலி மீனை முள் உருவி உப்பு போட்டு உலசி கழுவ வேண்டும். முள் உருவ வரவில்லை என்றால், மீனின் தலை மற்றும் வாலை நறுக்கிகொள்ள வேண்டும்.
உடல் பகுதியில் ஒரு சின்ன கீறல் போட்டு உப்பு போட்டு கழுவ வேண்டும்.
சின்ன வெங்காயத்தை வட்டமாக வேண்டும். பச்சை மிளகாய், மாங்காய்யை நீளவாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும். தேங்காய் துருவல், மிளகாய் வத்தல்,
மஞ்சள் பொடி இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் லேசாக வதக்க வேண்டும்.
பின்னர் மாங்காய் மற்றும் அரைத்த விழுதையும், நெத்திலி மீனையும் போட்டு கரண்டியால் ஒரு தடவை கிளறி விட வேண்டும். கலவையில் உப்பு சேர்த்து,
கறிவேப்பிலை கிள்ளி போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு, வேக வைக்க வேண்டும்.
மீன் வெந்து கலவை கெட்டியாக வரும் போது இறக்கி விட வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நெத்திலி மீன் குருமா
» நெத்திலி மீன் கூட்டு
» நெத்திலி மீன் குழம்பு
» நெத்திலி மீன் வறுவல்
» காரசார நெத்திலி மீன் ப்ரை!
» நெத்திலி மீன் கூட்டு
» நெத்திலி மீன் குழம்பு
» நெத்திலி மீன் வறுவல்
» காரசார நெத்திலி மீன் ப்ரை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum