தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நெத்திலி வறுவல்

Go down

நெத்திலி வறுவல்                  Empty நெத்திலி வறுவல்

Post  ishwarya Fri May 10, 2013 5:36 pm

தேவையான பொருட்கள்

நெத்திலி மீன் – 1/2 கிலோ
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பொட்டுக் கடலைப்பொடி – 1 கையளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை

* நெத்திலி மீனை தலை, குடல் எடுத்துவிட்டு நன்கு அலசி சுத்தம் செய்யவும்.

* தனியாத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பேஸ்ட் பதத்தில் ரெடி செய்து வைத்துக் கொள்ளவும்.

* நெத்திலி மீனை, கரைத்து வைத்துள்ள பேஸ்ட்டில் தடவி பொட்டுக் கடலைத் தூளில் புரட்டி எடுக்கவும்.

* மீன் சிறிது நேரம் ஊறிய பிறகு, கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் நெத்திலி மீன்களை எண்ணெயில் போட்டு உதிரி உதிரியாகப் பொரித்தெடுக்கவும்.

* பொன்னிறமாக மொறுமொறுவென்று வந்ததும் தட்டில் போட்டுப் பரிமாறவும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum