நெத்திலி மீன் குருமா
Page 1 of 1
நெத்திலி மீன் குருமா
*நெத்திலி -அரை கிலோ
*எண்ணெய் -4 மே.கரண்டி
*கடுகு -அரை தே.கரண்டி
*வெந்தயம் -அரை தே.கரண்டி
*கறிவேப்பிலை - 2 கொத்து
*ப.மிளகாய் கீறியது -2
*பெ.வெங்காயம் -2
*சி.வெங்காயம் - 2
*தக்காளி - 3
*மஞ்சள் பொடி -அரை தே.கரண்டி
*மி.தூள்-1 தே.கரண்டி
*தேங்காய் துருவல் -1 கப்
*சோம்பு -1 தே.கரண்டி
*தேங்காய், மஞ்சள் தூள், சி.வெங்காயம் மற்றும் சோம்பு இவற்றை நன்கு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை இவற்றைச் சேர்க்கவும்.
*கடுகு வெடித்ததும் பெரிய வெங்காயத்ததை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும்.
*இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மிளகாய் தூள் வாசனை மறையும்வரை நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் நன்றாகக் கழுவிய நெத்திலி மீனைப் போட்டு மூன்று அல்லது நான்கு நிமிடம் கொதிக்கவிடவும்.
*கடைசியாக அரைத்த விழுதைச் சேர்த்து மிதமான சூட்டில் ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கிவிடவும்.
*இது சாதத்திற்கோ, இட்லி, தோசைக்கோ சேர்த்து சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நெத்திலி மீன் கூட்டு
» நெத்திலி மீன் வறுவல்
» நெத்திலி மீன் அவியல்
» நெத்திலி மீன் குழம்பு
» சுவையான நெத்திலி மீன் கிரேவி
» நெத்திலி மீன் வறுவல்
» நெத்திலி மீன் அவியல்
» நெத்திலி மீன் குழம்பு
» சுவையான நெத்திலி மீன் கிரேவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum