வெந்தயகீரை கடைசல்
Page 1 of 1
வெந்தயகீரை கடைசல்
வெந்தயகீரை – 1 கட்டு
வெங்காயம் – 1
தக்காளி – 1
துவரம் பருப்பு – ½ கப்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் – 1 தே.கரண்டி
கடுகு – ½ தே.கரண்டி
பூண்டு – 2 பல்
காய்ந்த மிளகாய் – 1
முதலில் தேவயான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.
துவரம் பருப்பினை கழுவி கொள்ளவும்.
கீரையினை சுத்தம் செய்து கழுவி கொள்ளவும். வெங்காயம் , தக்காளி மற்றும் பச்சை மிளகாயினை வெட்டி வைக்கவும். அனைத்தயும் பிரஸ்ர் குக்கரில் போடவும்.
அனைத்தயும் நன்றாக கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 3 -4 விசில் வரும் வரை வேகவிடவும்.
பிரஸர் அடங்கியதும் திறந்து கரண்டியால் மசித்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் பூண்டினை நசுக்கி போட்டு காய்ந்த மிளகாயுடன் தாளிக்கவும்.
தாளித்தவற்றை கடைந்து வைத்துள்ள கீரையில் போடவும்.
நன்றாக கலக்கி பரிமாறவும்.இப்பொழுது சுவையான வெந்தயகீரை கடைசல் ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாசிப்பருப்பு கடைசல்
» கத்திரிக்காய் கடைசல்
» பசலைக் கீரை கடைசல்
» பெங்களூர் தக்காளி கடைசல்
» பசலைக் கீரை கடைசல்
» கத்திரிக்காய் கடைசல்
» பசலைக் கீரை கடைசல்
» பெங்களூர் தக்காளி கடைசல்
» பசலைக் கீரை கடைசல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum