பெங்களூர் தக்காளி கடைசல்
Page 1 of 1
பெங்களூர் தக்காளி கடைசல்
பெங்களூர் தக்காளி - 1/2 கிலோ
பாசிப்பருப்பு -150 கிராம்
சாம்பார் வெங்காயம் - 10
மிளகாய் வற்றல் - 6
சீரகம் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை-2 இனுக்கு
உப்பு - தேவையான அளவு
சீரகம்தேங்காய்{அரைத்தது} - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் -2 சிட்டிகை
பூண்டு -2பல்
கொமல்லி தழை அலங்கரிக்க
பருப்பை ஊறவைக்கவும்
தக்காளிப் பழங்களைக் கழுவி சின்னத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை 4 நறுக்கவும்.பச்சை மிளகாயை இரண்டாக கட்செய்யவும்
பருப்பு தக்காளி மிளகாய் மஞ்ச பொடி போட்டு 2 விசில் வேகவிடவும்
வெந்த்தும்நன்குகடைந்துக்கொள்ளவும்
அத்துடன் உப்பு சேர்த்துக்கொள்ளவும்
சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பெருங்காயம், வெங்காயம், மிளகாய்வற்றல்சேர்த்து வதக்கி உப்பு,பருப்புகடைசலைஊற்றி 1/2கப்தண்ணீர் ஊற்றிகொதிக்கவிடவும்
சீரகம்தேங்காய் பேஸ்ட் தக்காளியுடன் கலந்து கொதிக்க வைத்து கொமல்லி தழை போடவும்.சுவையானகடைசல்ரெடி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாசிப்பருப்பு கடைசல்
» கத்திரிக்காய் கடைசல்
» வெந்தயகீரை கடைசல்
» ஈத் ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி
» பசலைக் கீரை கடைசல்
» கத்திரிக்காய் கடைசல்
» வெந்தயகீரை கடைசல்
» ஈத் ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி
» பசலைக் கீரை கடைசல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum