பசலைக் கீரை கடைசல்
Page 1 of 1
பசலைக் கீரை கடைசல்
என்னென்ன தேவை?
பசலைக்கீரை - 1 கட்டு,
குடமிளகாய் - 1,
பயத்தம் பருப்பு - 100 கிராம்,
காய்ந்த மிளகாய் - 4,
தக்காளி - 2,
வெங்காயம் - 1,
பூண்டு - 10 பல்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கீரையை ஆய்ந்து, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, குக்கரில் வேக வைக்கவும். அத்துடன் பயத்தம் பருப்பு, நறுக்கிய குடமிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து மறுபடி வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், மிளகுத்தூள், சீரகம், பூண்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வேக வைத்துள்ள கீரை, பருப்புக் கலவையை அதில் கொட்டிக் கிளறி, இறக்கவும். டீன் ஏஜில் உண்டாகும் முகப்பருக்களை விரட்டி, சருமத்துக்குப் பொலிவைக் கொடுக்கும். குடல் தொடர்பான பிரச்னைகளை விரட்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பசலைக் கீரை கடைசல்
» பசலைக் கீரை கடைசல்
» பசலைக் கீரை சப்ஜி
» பசலைக் கீரை - கார்ன் தோசை
» ஆரோக்கியத்தைத் தரும் பசலைக் கீரை சப்ஜி!!!
» பசலைக் கீரை கடைசல்
» பசலைக் கீரை சப்ஜி
» பசலைக் கீரை - கார்ன் தோசை
» ஆரோக்கியத்தைத் தரும் பசலைக் கீரை சப்ஜி!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum