தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாசு இல்லாத முக அழகு வேண்டுமா?

Go down

 மாசு இல்லாத முக அழகு வேண்டுமா?   Empty மாசு இல்லாத முக அழகு வேண்டுமா?

Post  ishwarya Sat Feb 23, 2013 2:14 pm

ஒரு சிலர் வெயிலில் அலைவதாலும், மாசு நிறைந்த இடத்தில் பணிபுரிவதாலும் முகம் பொலிவு

இழந்து காணப்படும். அந்த நிலையில் உள்ள பெண்கள், இரவில் படுக்கச் செல்வதற்கு முன்

டீஸ்பூன் தேனில் 2 சொட்டு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசலாம்.

காலையில் எழுந்தவுடன் கடலை மாவைக் குழைத்து முகத்தில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து

கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து 30 நாட்கள் செய்தால் முகம் பொலிவடையும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum