கண் அழகு வேண்டுமா?
Page 1 of 1
கண் அழகு வேண்டுமா?
* உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள்
காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள்
பிரதி பலித்து விடும். கண்கள் நம் உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும்
கண்ணாடிகள். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு.
சோர்ந்து, களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும்.
கண்களின் அழகைப் பராமரிக்க கீழ்க்கண்ட விஷயங்கள் மிகவும் முக்கியம் :-
*
தினசரி 8 மணி நேரத் தூக்கம் மிக மிக அவசியம். கால்ஷியம், வைட்டமின்கள்
நிறைந்த உணவுகள் கண்களின் அழகிற்கு மிக அவசியம். பால், பால் பொருட்கள்,
கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கள்
தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் . போதிய அளவு தண்ணீர் குடிக்க
வேண்டியதும் மிக முக்கியம்.
* உடலுக்கு மட்டுமின்றி
கண்களுக்கு பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய
ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன. கட்டை விரலை நடுவில் வைத்துக்கொண்டு,
அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும்
பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும்.
*
நீண்ட நேரம் கம்ப்யூட்டர், மானிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை
பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக்
குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அழகு முகம் வேண்டுமா?
» புருவம் வளர வேண்டுமா?
» இலியானா போல ஜில் என்ற அழகு பாதம் வேண்டுமா? சிம்பிள் டிப்ஸ்!
» அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .
» முக அழகு – சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum