அழகு முகம் வேண்டுமா?
Page 1 of 1
அழகு முகம் வேண்டுமா?
* கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, ரோஜா இதழ்கள், சந்தனம், பாதாம் பருப்பு எல்லாவற்றையும் சம அளவு எடுத்து ஒன்றாகக் காய வைத்து கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வாரம் ஒரு முறை தயிரில் இந்தப் பொடியைக் கலந்து உடம்பு முழுவதும் தடவுங்கள். அரைமணி நேரம் கழித்து உடம்பை மென்மையாகத் தேய்த்துக் குளியுங்கள். உங்கள் சருமம் பட்டு போல் மாறி விடும்.
* இரண்டு ஸ்பூன் கொண்டைக் கடலை, 2 ஸ்பூன் பச்சரிசியை இரவில் ஊற வைத்து காலையில் அதை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். நல்ல கலர் கிடைக்கும்.
* அகலமான பாத்திரத்தில் சூடான தண்ணீரை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சம் சாறு சேர்த்து முகத்தில் நீராவி பிடித்து வாருங்களேன். முகத்திலுள்ள அழுக்குகள் மற்றும் பருக்கள் மறைந்து முகத்தின் அழகு கூடி விடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கண் அழகு வேண்டுமா?
» உடல், முகம் அழகு பெற
» முகம் அழகு பெற
» முகம் அழகு பெற
» ஆசை முகம் அழகாக வேண்டுமா?
» உடல், முகம் அழகு பெற
» முகம் அழகு பெற
» முகம் அழகு பெற
» ஆசை முகம் அழகாக வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum