தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓட்ஸ் ரொட்டி

Go down

 ஓட்ஸ் ரொட்டி                                                Empty ஓட்ஸ் ரொட்டி

Post  ishwarya Fri Mar 15, 2013 2:47 pm

தேவையான பொருட்கள்....

ஓட்ஸ் - 3 கப்
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை.....

• ஓட்ஸை நன்கு மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் பொடித்துக் கொள்ளவும்.

• பிறகு அத்துடன் கோதுமை மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும். (கவனிக்க: சாதாராணமாக சப்பாத்தி மாவுக்கு ஊற்றும் நீரைவிட சிறிது அதிகமாக ஊற்றி பிசைய வேண்டும்.)

• பிசைந்த மாவை, ஒரு மூடி இட்ட பாத்திரத்தில் போட்டு இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

• பிறகு மெல்லிய சப்பாத்திகளாக இட்டு தோசை கல்லில் போட்டு சப்பாத்தி செய்ய வேண்டும்.

• சூடாக சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum