ராஜஸ்தானி கட்டா கடி
Page 1 of 1
ராஜஸ்தானி கட்டா கடி
என்னென்ன தேவை?
கடலை மாவு - 2 கப்,
தனியா - அரை டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை,
கொத்தமல்லித் தழை - அரை கப்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு,
தயிர் - 2 கப்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
சீரகம் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
2 டேபிள்ஸ்பூன் கடலை மாவை தனியே எடுத்து வைக்கவும். மீதி கடலை மாவில் பேக்கிங் பவுடர், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் கலந்து, ரொட்டி மாவு பதத்துக்குப் பிசைந்து வைக்கவும். பிறகு நான்கு உருண்டைகளாகச் செய்து, நீளவாக்கில் விரல் வடிவில் உருட்டவும். பிறகு இவற்றை கொதிக்கும் தண்ணீரில் உப்பு சேர்த்து வேக விடவும்.
வெந்ததும் எடுத்து, துண்டுகள் போட்டு, ஆறியதும், சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதுதான் கட்டா. தனியே எடுத்து வைத்த 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவில், தயிர், உப்பு, மீதி மிளகாய் தூள், மஞ்சள் தூள், தண்ணீர் எல்லாவற்றையும் கரைத்து, மிதமான தீயில் கைவிடாமல் கிளறி கொதிக்கவிடவும். கொதித்து வரும் போது, பொரித்துள்ள கட்டாவை சேர்த்து, இன்னும் சற்று நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும். நெய்யில் சீரகம், தனியா, பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி உடனே மூடி வைக்கவும். பிறகு பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சினிமாவில் ஜுவாலா கட்டா
» கட்டா - மீட்டா பனானா ரொட்டி
» வசூலை குவிக்கும் கட்டா மிட்டா! உற்சாகத்தில் த்ரிஷா
» தெலுங்கு சினிமாவில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் ஜூவாலா கட்டா!
» விளையாட்டு வீராங்கனைகள் சினிமாவில் நடிப்பது தவறில்லை: பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum