கட்டா - மீட்டா பனானா ரொட்டி
Page 1 of 1
கட்டா - மீட்டா பனானா ரொட்டி
பூவன் வாழைப்பழம் (மசித்தது) - 3,
கோதுமை மாவு - 1 கப்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
எண்ணெய் தவிர்த்து எல்லாப் பொருள்களையும் சேர்த்துப் பிசையவும். தண்ணீர் விட வேண்டாம். பிசைந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, சூடான தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு, இரு புறமும் வேக விட்டு எடுக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum