லெமன் நட்டி கிரீம்
Page 1 of 1
லெமன் நட்டி கிரீம்
கிரீம் & 2 கோப்பை
சர்க்கரை & 1 ஸ்பூன்
எலுமிச்சம் சாறு & 1 ஸ்பூன்
பாதாம், முந்திரி, பிஸ்தா, டுட்டி ஃப்ரூட்டி & ஸ்பூன்
மாம்பழம் & 2
வெனிலா எசன்ஸ் & தேவையான அளவு
மாம்பழத்தை தோலுரித்து, நீள துண்டுகளாக நறுக்கவும். பரிமாறும் டிரேயில் வைத்து ஃப்ரீஸரில் குளிர வைக்கவும். ஆனால் கெட்டியாகக் கூடாது.
கிரீமில் எலமிச்சைச் சாறு. வெனிலா எசன்ஸ் மற்றும் பொடி செய்த சர்க்கரை பஃப் செய்யவும். பிறகு ஃப்ரீஸரில் வைத்து குளிர்விக்கவும்.
பரிமாறும்போது சில்லென்றிருக்கம். மாம்பழத் துண்டின் மீது குளிர்ந்த லெமன் கிரீம் போட்டு முந்திரி, பாதாம், பி-ஸ்தா மற்றும் டுட்டி ஃப்ரூட்டியைத் தூவி உடனே பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கிரீம் புரூட் சாலட்
» ஜெலி ஐஸ் கிரீம்
» காபி ஐஸ் கிரீம்
» அவல் ஆரஞ்சுப்பழ ஐஸ் கிரீம்
» ஆரஞ்சு கிரீம் பிஸ்கட்
» ஜெலி ஐஸ் கிரீம்
» காபி ஐஸ் கிரீம்
» அவல் ஆரஞ்சுப்பழ ஐஸ் கிரீம்
» ஆரஞ்சு கிரீம் பிஸ்கட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum