ஆரஞ்சு கிரீம் பிஸ்கட்
Page 1 of 1
ஆரஞ்சு கிரீம் பிஸ்கட்
என்னென்ன தேவை?
மைதா - 2 கப் (200 கிராம்),
பொடித்த சர்க்கரை - 1 கப் (100 கிராம்),
வெண்ணெய் - 100 கிராம்,
ஆரஞ்சு எசென்ஸ் - 2 டீஸ்பூன்,
ஆரஞ்சு கலர் - சிறிது,
கிரீம் - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மைதாவை சலிக்கவும். வெண்ணெயில் சர்க்கரை சேர்த்து அடிக்கவும். பின் அதில் எசென்ஸ், கலர், கடைசியாக கிரீம் சேர்த்து அடிக்கவும். சலித்த மைதாவை சிறிது, சிறிதாகச் சேர்த்துப் பிசைந்து, பிறகு கால் அங்குல உயரத்துக்கு சப்பாத்தி இடுவது போல இடவும். பிஸ்கட் அச்சால் வெட்டி, வெண்ணெய் தடவி, மைதா தூவிய தட்டில் வைத்து, மேலே முள் கரண்டியால் குத்திய பிறகு 180 டிகிரி உஷ்ணத்தில் பேக் செய்யவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராகி பிஸ்கட்
» டைமண்ட் பிஸ்கட்
» மைதா-எள்ளு பிஸ்கட்
» சமையல்:கார்ன் ஓட்ஸ் பிஸ்கட்
» கோதுமை மாவு பிஸ்கட்
» டைமண்ட் பிஸ்கட்
» மைதா-எள்ளு பிஸ்கட்
» சமையல்:கார்ன் ஓட்ஸ் பிஸ்கட்
» கோதுமை மாவு பிஸ்கட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum