கிரீம் புரூட் சாலட்
Page 1 of 1
கிரீம் புரூட் சாலட்
புளிக்காத தயிர்-1கப்
ஆப்பிள்2கப்,
அன்னாசி-2கப்,
திராட்சை2கப்,
பப்பாளி2கப்,
மாதுளை2கப்,
கொய்யா2கப்,
தேன் கால் கப்
மிளகுத்தூள்-அரை டீஸ்பூன்
புளிக்காத தயிர் ஒரு கப் எடுத்து துணியில் கட்டி இரண்டு மணி நேரம் தொங்க விடவும். தண்ணீர் வடிந்து கிரீம் மட்டும் மிச்சம் இருக்கும். ஆப்பிள்,
அன்னாசி, திராட்சை, பப்பாளி, மாதுளை, கொய்யா ஆகியவற்றை பொடியாக நறுக்கி இரண்டு கப் எடுத்துக் கொள்ளவும்.
இதில் கால் கப் தேன் சேர்க்கவும். மிளகுத்தூள் அரை டீஸ்பூன், தயிரில் இருந்து சேகரித்த கிரீம் சேர்த்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து சாப்பிடலாம். மினரல், வைட்டமின் சத்துக்கள் கிடைக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புரூட் சாலட் இன் கஸ்டர்ட்
» ஜெலி ஐஸ் கிரீம்
» புரூட் கேசரி
» சமையல்:புரூட் காக்டெய்ல்
» மிக்சட் புரூட் கர்டு ரைஸ்:
» ஜெலி ஐஸ் கிரீம்
» புரூட் கேசரி
» சமையல்:புரூட் காக்டெய்ல்
» மிக்சட் புரூட் கர்டு ரைஸ்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum