தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மசாலா மோர்

Go down

மசாலா மோர்                   Empty மசாலா மோர்

Post  ishwarya Fri Feb 22, 2013 12:00 pm

திக்கான மோர் & 1 லிட்டர்
வெள்ளிரித் துருவல் & 1 கோப்பை
கேரட் துருவல் & 1 கோப்பை
கொத்தமல்லித் தழை &  கோப்பை
எலுமிச்சை ஜூஸ் & 1 ஸ்பூன்
ஊப்பு & தேவையான அளவு
பெருங்காயம் & 2 சிட்டிகை
நசுக்கிய இஞ்சி & 1 துண்டு
பச்சை மிளகாய் & 1
மோர் தவிர அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, இறுதியில் மோரை ஊற்றி ஒரு சுற்றுச் சுற்றி அனைத்தும் ஒன்றாகக் கலந்ததும் ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum