மோர் களி
Page 1 of 1
மோர் களி
அரிசிமாவு : 1 கப்
புளித்த மோர் : 2 கப்
பச்சை மிளகாய் : 6 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி : சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
கருவேப்பிலை, கொத்தமல்லி : சிறிதளவு
கடுகு : 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு : 2 ஸ்பூன்
கடலைப் பருப்பு : 2 ஸ்பூன்
பெருங்காயம் : 2 சிட்டிகை
உப்பு : தேவையான அளவு
எண்ணை : 4 டேபிள் ஸ்பூன்
1. அரிசிமாவுடன் உப்பு, புளித்த தயிர் சேர்த்து தோசை மாவு
பதத்தில் கரைக்கவும்.
2. அடுப்பில் வாணலி வைத்து எண்ணை ஊற்றவும். எண்ணை
காய்ந்தவுடன் கடுகைப் போடவும்.
3. கடுகு வெடித்தபின் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பையும்
போடவும்.
4. பருப்புகள் சிவந்தபின் பச்சை மிளகாய், இஞ்சி,
கருவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்.
5. வதங்கிய பின், பெருங்காயம் சேர்க்கவும்.
6. பின்பு கரைத்த மாவை சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.
கேஸ் அடுப்பை ஸ்லிம்-ல் வைத்துக் கொள்ளவும்.
7. மாவு வெந்து கெட்டியான பின் அடுப்பை அணைக்கவும்.
சூடான மோர் களி மாலை டிபனுக்கு ரெடி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum