வெள்ளரிக்காய் மசாலா மோர்
Page 1 of 1
வெள்ளரிக்காய் மசாலா மோர்
மோர் & 2 கப், வெள்ளரிக்காய் & 1 துண்டு,
மல்லித் தழை & சிறிது, இஞ்சி & 1 துண்டு,
வறுத்துப் பொடித்த சீரகப் பொடி & சிறிது,
பிளாக் சால்ட் & சிறிது,
சர்க்கரை (விருப்பப்பட்டால்) & அரை டீஸ்பூன்,
உப்பு & சிறிது.
வெள்ளரிக்காயை சுத்தம் செய்து நன்கு அலசி, தோல் நீக்கி, துண்டுகளாக்கி, மல்லி, இஞ்சி, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். மோரையும் அதனுடன் சேர்த்து அரை நிமிடம் ஓடவிட்டு, வடிகட்டி, சீரகத் தூள், கருப்பு உப்பு சேர்த்துக் குளிர வைத்து சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum