வெள்ளரிக்காய் மசாலா மோர்
Page 1 of 1
வெள்ளரிக்காய் மசாலா மோர்
தேவையான பொருட்கள்:-
வெள்ளரிக்காய் - 1 துண்டு.
மல்லித் தழை - சிறிது.
இஞ்சி - 1 துண்டு.
வறுத்துப் பொடித்த சீரகப் பொடி - சிறிது.
பிளாக் சால்ட் - சிறிது.
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:-
* வெள்ளரிக்காயை சுத்தம் செய்து நன்கு அலசி, தோல் நீக்கி, துண்டுகளாக்கி, மல்லி, இஞ்சி, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். மோரையும் அதனுடன் சேர்த்து அரை நிமிடம் ஓடவிட்டு, வடிகட்டி, சீரகத் தூள், கருப்பு உப்பு சேர்த்துக் குளிர வைத்து பரிமாறவும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெள்ளரிக்காய் மசாலா மோர்
» வெள்ளரிக்காய் மசாலா மோர்
» வெள்ளரிக்காய் மோர் கூட்டு
» மோர் களி
» மசாலா மோர்
» வெள்ளரிக்காய் மசாலா மோர்
» வெள்ளரிக்காய் மோர் கூட்டு
» மோர் களி
» மசாலா மோர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum