மசாலா மோர் மசாலா மோர்
Page 1 of 1
மசாலா மோர் மசாலா மோர்
தேவையான பொருட்கள்...
மோர் - 500 மில்லி
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
• இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
• மோருடன் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பொடியாக
நறுக்கிய கொத்துமல்லியைப் ஐஸ் க்யூப் சேர்த்துக் போட்டுக் கலந்து
பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum