கோடைகால முருங்கைக்கீரை கஞ்சி
Page 1 of 1
கோடைகால முருங்கைக்கீரை கஞ்சி
தேவையான பொருள்கள்
பச்சரிசி நொய் & 1 கோப்பை
(புழுங்கலரிசியும் பயன்படுத்தலாம்)
பச்சைப் பயிறு (முழுப் பயறு) & 1 கோப்பை
முருங்கைக் கீரை & தேவையானது
சுக்கு & 1 துண்டு
தேங்காய்த் துருவல் & கோப்பை
எட்டு கோப்பை அளவு தண்ணீர் வைத்து அரிசியை (நொய்யை) வேக வைக்கவும். இத்துடன் பச்சைப் பயிறையும் சேர்த்து வேக விடவும்.
பச்சைப் பயிறை அரை மணி முன்னதாக ஊற வைத்துக் கொள்ளவும். இவை இரண்டும் நன்கு வெந்தபின் முருங்கைக் கீரையைச் சேர்த்து சுக்கையும் பொடியாக்கி சேர்க்கவும்.
நொய்யும், பயிறும் நன்கு பூக்கும் அளவுக்கு வேக வைத்து தேவையான தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கிக் கொள்ளவும். இதை வார்த்தில் ஒரு நாள் அனைவரும் சாப்பிடலாம்.
இரும்புச்சத்து நிறைந்த முருங்கை, புரதச்சத்து நிறைந்த பயறு, வாயுவைக் கண்டிக்கும் சுக்கு என அனைத்துச் சத்துக்களும் சேர்ந்த இந்தக் கஞ்சி கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் உகந்தது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum