கோடைகால சாலட்
Page 1 of 1
கோடைகால சாலட்
்
தேவையான பொருட்கள்.......
கேரட் - ஒன்று
வெள்ளரிக்காய் - 2
பச்சைமிளகாய் - ஒன்று
கோவக்காய் - 4
பெரிய வெங்காயம் - 1
ஆலிவ் ஆயில் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 3/4 தேக்கரண்டி
செய்முறை.....
• கேரட்டை துருவிக் கொள்ளவும்.
• வெள்ளரிக்காயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
• பச்சைமிளகாயை பாதியாகவும், வெங்காயத்தை நீளமாகவும், கோவக்காயை வட்ட வடிவமாகவும் வெட்டிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
• பச்சைமிளகாயை கசக்கி காரம் சேர்ந்ததும் நீக்கி விடவும்.
• இதனுடன் கடைசியாக ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடைகால வேளை
» கோடைகால முருங்கைக்கீரை கஞ்சி
» கோடைகால கேரட் சூப்
» கோடைகால பானம் இளநீர்
» முட்டைகோஸ் சாலட்
» கோடைகால முருங்கைக்கீரை கஞ்சி
» கோடைகால கேரட் சூப்
» கோடைகால பானம் இளநீர்
» முட்டைகோஸ் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum