சம்பா ரவா கேசரி
Page 1 of 1
சம்பா ரவா கேசரி
சம்பா ரவா - 1 கப்,
சர்க்கரை- ஒன்றரை முதல் 2 கப்,
முந்திரி, பாதாம்,
திராட்சை - தலா 1 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
ஆரஞ்சு (அல்லது) சிவப்பு கலர் பொடி- 1 சிட்டிகை,
நெய் - கால் கப்,
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
கோவா - அரை கப் (பொடித்தது.)
கடாயில் எண்ணெய், நெய் கலந்து காயவைத்து முந்திரிப் பருப்பு, பாதாம், திராட்சை வகைகளை வறுத்து அத்துடன் சுத்தம் செய்த சம்பா ரவையை சேர்த்து நன்றாக வறுக்கவும். 3-4 கப் கொதிக்கும் தண்ணீரை வறுத்த ரவையில் ஊற்றி கலர் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். வெந்து சுருண்டு வரும்போது பொடித்த கோவா, ஏலக்காய் தூள் சேர்த்துக் கிளறி இறக்கியவுடன் சூடாக பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum