பைனாப்பிள் கேசரி
Page 1 of 1
பைனாப்பிள் கேசரி
என்னென்ன தேவை?
ரவை - 1 கப்,
சர்க்கரை - 2 கப்,
நெய் - அரை கப்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் - 3 கப்,
முந்திரி - 15, அன்னாசி (பைனாப்பிள்) - கால் பாகம்,
கேசரி கலர் - அரை டீஸ்பூன்,
பைனாப்பிள் எசென்ஸ் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் எண்ணெயையும், நெய்யில் பாதியையும் வைக்கவும். பிறகு அதில் முந்திரியை வறுத்து எடுத்துக்கொண்டு, அதே நெய்யில் ரவையைச் சேர்த்து, சிறு தீயில் வைத்துக் கிளறவும். ஒரு பாத்திரத்தில் 5 டம்ளர் தண்ணீர் வைத்துக் கொதிக்க விட்டு, கொதிக்கும் தண்ணீரில் கேசரி கலர் சேர்த்து, அதனை வறுத்து வைத்துள்ள ரவையில் சேர்த்து, அடுப்பில் வைத்து, ரவை நன்கு வேகும் வரை கிளறி, பிறகு சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து, கட்டிகள் இல்லாமல் வரும் வரை கிளறவும். பைனாப்பிளை தோல் நீக்கிப் பொடியாக நறுக்கவும். நறுக்கிய பழத்துண்டுகள், முந்திரி, எசென்ஸ், மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தித்திக்கும்...பைனாப்பிள் கேசரி!!!
» பைனாப்பிள் குழம்பு
» பைனாப்பிள் ரவா பொங்கல்
» ஸ்பைசி பைனாப்பிள் சூப்
» ஸ்பைஸி பைனாப்பிள் சூப்
» பைனாப்பிள் குழம்பு
» பைனாப்பிள் ரவா பொங்கல்
» ஸ்பைசி பைனாப்பிள் சூப்
» ஸ்பைஸி பைனாப்பிள் சூப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum