சம்பா ரவை உப்புமா
Page 1 of 1
சம்பா ரவை உப்புமா
சம்பா ரவை உப்புமா/கோதுமை ரவை உப்புமா, உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு சிறந்த காலை உணவு. ஏனெனில் இதில் கலோரி மிகவும் குறைவாக இருக்கும். மேலும் இந்த உப்புமாவில், வைட்டமின் ஏ அதிகம் உள்ள பச்சை பட்டாணி மற்றும் கேரட் இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த காய்கறிகள், ரெசிபிக்கு ஒரு சிறந்த சுவையைத் தருகிறது.இப்போது அந்த சம்பா ரவை உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!07-upma-600
தேவையான பொருட்கள்:
சம்பா ரவை – 1/2 கப்
பச்சை பட்டாணி – 1/2 கப்
கேரட் – 1 (நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1/2 டீஸ்பூன் (துருவியது)
கடுகு – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
தண்ணீர் – 3 கப்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் சம்பா ரவையை நீரில் அலசி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைக்க வேண்டும்.
பின்னர் 2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் ரவையைப் போட்டு நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதனை
இறக்கி, நீரை வடிகட்டி வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு துருவிய இஞ்சியை சேர்த்து கிளறி, பச்சை பட்டாணி மற்றும் கேரட் சேர்த்து, பிரட்டி 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு அத்துடன் சம்பா ரவையை சேர்த்து, 1 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு, இறக்க வேண்டும்.
பின் குக்கரை திறந்து, அதன் மேல் கொத்தமல்லியை சேர்த்து அலங்கரித்து பரிமாறினால், சம்பா ரவை உப்புமா ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சம்பா ரவா கேசரி
» சம்பா ரவை இட்லி
» கோதுமை சம்பா அல்வா
» சம்பா கோதுமை வெஜிடபிள் பொங்கல்
» சம்பா நெல்பயிரில் விதை நேர்த்தி
» சம்பா ரவை இட்லி
» கோதுமை சம்பா அல்வா
» சம்பா கோதுமை வெஜிடபிள் பொங்கல்
» சம்பா நெல்பயிரில் விதை நேர்த்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum