ஆப்பிள் கேசரி
Page 1 of 1
ஆப்பிள் கேசரி
ஆப்பிள் கேசரி
ஆப்பிள்-1கப்
முந்திரி, திராட்சை
ரவை-1கப்
உப்பு
நெய்
ஆப்பிளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் ரவையின் அளவை விட 3 அல்லது 4 மடங்கு தண்ணீர் வைத்து கொதிக்க விடவும், சர்க்கரை சேர்த்து கொதித்த பின்னர் சுவைக்காக சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரில் ரவை சேர்க்கவும்.
ரவை வெந்த பின்னர் நெய் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் சேர்த்து கிளறி இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum