ஒணம் ஸ்பெஷல் சேமியா பாயாசம்
Page 1 of 1
ஒணம் ஸ்பெஷல் சேமியா பாயாசம்
என்னென்ன தேவை?
சேமியா – 100 கிராம்
சீனி – 200 கிராம்
பால் – 300 மில்லி லிட்டர்
ஏலக்காய் – 1/4 டீஸ்பூன்
முந்திரி – 10
கிஸ்மிஸ் – 10
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் முந்திரி, கிஸ்மிஸை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள நெய்யில் சேமியாவை வறுத்து 11/2 அல்லது 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். நன்கு வெந்த பின் சீனியை சேர்க்கவும். சீனி கரைந்த பின் பால் சேர்த்து, அது கொதித்தவுடன், முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய் பவுடர் போட்டு இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒணம் ஸ்பெஷல் காய்கறி அவியல்
» ஒணம் ஸ்பெஷல் காய்கறி அவியல்
» ஒணம் ஸ்பெஷல் இஞ்சி புளி
» ஒணம் ஸ்பெஷல் பொரித்த கூட்டு
» ஒணம் ஸ்பெஷல் சாம்பல் பூசணி கிச்டி
» ஒணம் ஸ்பெஷல் காய்கறி அவியல்
» ஒணம் ஸ்பெஷல் இஞ்சி புளி
» ஒணம் ஸ்பெஷல் பொரித்த கூட்டு
» ஒணம் ஸ்பெஷல் சாம்பல் பூசணி கிச்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum