ஒணம் ஸ்பெஷல் பொரித்த கூட்டு
Page 1 of 1
ஒணம் ஸ்பெஷல் பொரித்த கூட்டு
என்னென்ன தேவை?
புடலங்காய் - கால் கிலோ,
பாசிப்பருப்பு - அரை கப்,
பச்சை மிளகாய் - 3,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
உளுந்து - 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுந்து - அரை டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 5,
மஞ்சள் தூள் - 1
சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - சிறிது,
பால் - கால் டம்ளர்.
எப்படிச் செய்வது?
புடலங்காயை இரண்டாகக் கீறி, விதைகளை எடுத்துவிட்டு, மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து மலர வேக வைக்கவும். கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், முதலில் சீரகம், உளுந்து, முந்திரி சேர்த்து, சிறு தீயில் சற்று சிவக்க வறுத்துக் கொள்ளவும். பின்னர், அதில் இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வறுத்துக் கொண்டு, ஆற வைத்து, நைசாக அரைக்கவும். வெந்த பருப்பில் நறுக்கிய புடலங்காய், உப்பு சேர்த்து நன்கு வேக விடவும். காய் வெந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள விழுதைக் கரைத்து ஊற்றி, சிறிது கொதிக்க விடவும். பால் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி 2 டீஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, கூட்டில் சேர்க்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒணம் ஸ்பெஷல் காய்கறி அவியல்
» ஒணம் ஸ்பெஷல் காய்கறி அவியல்
» ஒணம் ஸ்பெஷல் சேமியா பாயாசம்
» ஒணம் ஸ்பெஷல் இஞ்சி புளி
» ஒணம் ஸ்பெஷல் சாம்பல் பூசணி கிச்டி
» ஒணம் ஸ்பெஷல் காய்கறி அவியல்
» ஒணம் ஸ்பெஷல் சேமியா பாயாசம்
» ஒணம் ஸ்பெஷல் இஞ்சி புளி
» ஒணம் ஸ்பெஷல் சாம்பல் பூசணி கிச்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum