ஒணம் ஸ்பெஷல் இஞ்சி புளி
Page 1 of 1
ஒணம் ஸ்பெஷல் இஞ்சி புளி
என்னென்ன தேவை?
புளி-இரண்டு கைப்பிடி அளவு அதிகம் தண்ணீர் விடாமல் கரைக்கவும்
இஞ்சி-300 சின்ன மெல்லியத் துண்டுகளாக வெட்டவும்)
பச்சை மிளகாய்-4 (விதைகள் நீக்கி சின்ன மெல்லியத் துண்டுகளாக வெட்டவும்
பட்டை மிளகாய்-4
கடுகு -சிறிது
உப்பு-தேவைக்கு ஏற்ற அளவு
மிளகாய்த்தூள்-2 கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கருப்பு சீனி-3 கரண்டி
எண்ணெய்-சிறிது
எப்படிச் செய்வது?
முதலில் கொஞ்ஞ்சம் எண்ணையை காயவைத்து அதில் இஞ்சி, பச்சை மிளகாய்களைப் போட்டு வதக்கவும். வதக்கியதை ஒரு பக்கம் எடுத்து வைத்து, மீண்டும் சட்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பட்டை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
நல்ல கெட்டியான கலவையில் கறைத்து வைத்திருந்த புளி தண்ணீரை ஊற்றி, மிளகாய்த் தூள், கருப்பு சீனியைச் சேர்த்து, கொதிக்க விடவும்.
அதில் வதக்கி வைத்திருந்த இஞ்சி, மிளகாய் கலவையை சேர்த்து கிளரவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒணம் ஸ்பெஷல் பொரித்த கூட்டு
» ஒணம் ஸ்பெஷல் காய்கறி அவியல்
» ஒணம் ஸ்பெஷல் சேமியா பாயாசம்
» ஒணம் ஸ்பெஷல் காய்கறி அவியல்
» புளி இஞ்சி
» ஒணம் ஸ்பெஷல் காய்கறி அவியல்
» ஒணம் ஸ்பெஷல் சேமியா பாயாசம்
» ஒணம் ஸ்பெஷல் காய்கறி அவியல்
» புளி இஞ்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum