ஒணம் ஸ்பெஷல் காய்கறி அவியல்
Page 1 of 1
ஒணம் ஸ்பெஷல் காய்கறி அவியல்
என்னென்ன தேவை?
முருங்கைக்காய் - 1,
வாழைக்காய் - 1,
சேனை - 1 துண்டு,
கொத்தமல்லி - 100 கிராம்,
காராமணி - 100 கிராம்,
கேரட் - 1,
பூசணி - 1 சிறிய துண்டு,
தேங்காய் துருவல் - 1 கப்,
பச்சை மிளகாய் - 6,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
தயிர் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
காய்கறிகளை விரல் நீளத் துண்டுகளாக நறுக்கவும். தேவையான உப்புடன், அளவான தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு, சிறு தீயில் நன்கு வேக விடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்த விழுதை, வெந்த காய்கறிக் கலவையில் சேர்த்துக் கிளறி, இறக்கவும். கொதிக்கவிடக் கூடாது. பிறகு தேங்காய் எண்ணெயை பச்சையாக அதன் மேல் ஊற்றி மூடவும்.
பொதுவாக அவியலில் தயிர் சேர்ப்பதுண்டு. அப்படி சேர்க்கும் போது புளித்துப் போக வாய்ப்புண்டு. எனவே தயிர் வேண்டுமென விரும்புவோர், சிறிது அவியலை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் மட்டும் தயிர் சிறிது கலந்து பரிமாறலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஒணம் ஸ்பெஷல் காய்கறி அவியல்
» ஒணம் ஸ்பெஷல் சாம்பல் பூசணி கிச்டி
» ஒணம் ஸ்பெஷல் சேமியா பாயாசம்
» ஒணம் ஸ்பெஷல் இஞ்சி புளி
» ஒணம் ஸ்பெஷல் பொரித்த கூட்டு
» ஒணம் ஸ்பெஷல் சாம்பல் பூசணி கிச்டி
» ஒணம் ஸ்பெஷல் சேமியா பாயாசம்
» ஒணம் ஸ்பெஷல் இஞ்சி புளி
» ஒணம் ஸ்பெஷல் பொரித்த கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum