சஞ்சீவினி பணியாரம்
Page 1 of 1
சஞ்சீவினி பணியாரம்
என்னென்ன தேவை?
சஞ்சீவினி மாவு (காதி கிராமோத் பவனில் கிடைக்கும்) - 1 கப்,
தோசை மாவு - 1 கப்,
கேரட் துருவல் - கால் கப்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,
கறிவேப்பிலை - சிறிது,
பொடியாக நறுக்கிய தேங்காய் - கால் கப்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன்,
உடைத்த மிளகு, சீரகம் - 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
மாவில், எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு, இட்லி மாவு பதத்துக்குக் கரைக்கவும். பின் பணியாரக் கல்லில் ஊற்றி,
சிறிது எண்ணெய் விட்டு, வேக வைத்துத் திருப்பிப் போட்டு, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum