அஞ்சரிசிப் பணியாரம்
Page 1 of 1
அஞ்சரிசிப் பணியாரம்
பச்சரிசி & 200 கிராம்
வெதுப்பிய அல்லது வறுத்த பாசி பருப்பு & 100 கிராம்
ரவை & 100 கிராம்
வெல்லம் & 500 கிராம்
ஜவ்வரிசி & 50 கிராம்
எண்ணெய் & பணியாரம் வேக வைப்பதற்குத்
தேவையான அளவு.
அரிசி, பருப்பு, ரவை, ஜவ்வரிசி ஆகியவற்றைத் தனித்தனியாக ஊற வைக்கவும். முதலில் அரிசியை ஆட்டிக் கொண்டு பின் பருப்பு, பின்னர், ரவை, பின் ஜவ்வரிசி எல்லாவற்றையும் சேர்த்து நைசாக, கெட்டியாக ஆட்டி இறுதியில் வெல்லத்தையும் சேர்த்து ஆட்டி பணியாரமாக ஊற்றவும்.
பாதி சர்க்கரை, பாதி வெல்லமுமாகக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.
குளிர்சாதனப் பெட்டியை திறந்தபடி வைத்திருந்தால் மின் உபயோகம் இரட்டிபாகும் வாய்ப்புண்டு. எனவே தேவையானவற்றை எடுத்த உடன் அதை உடனே மூடி விடவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum