மைதா பணியாரம்
Page 1 of 1
மைதா பணியாரம்
* மைதா மாவு - 2 கப்
* வெல்லம் தூள் - ஒரு கப்
* ஏலக்காய் - 4
* வாழைப்பழம் - 2
* முந்திரி - 20
* திராட்சை - 15
* உப்பு - கால் தேக்கரண்டி
வெல்லத்தை நன்கு தூள் செய்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
step 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் வாழைப்பழத்தை நன்கு பிசைந்து விட்டு சேர்க்கவும். அதில் ஏலக்காய் தூள்
மற்றும் தூள் செய்த வெல்லத்தை சேர்த்து, அரை கப் தண்ணீர் ஊற்றி கலந்துக் கொள்ளவும்.
step 2
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
step 3
வறுத்த முந்திரி திராட்சையை கலந்து வைத்திருக்கும் மாவுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும். கரைத்து வைத்திருக்கும் மாவு
இட்லிமாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
step 4
மாவு கலவையை 15 நிமிடம் ஊற வைக்கவும். வாழைப்பழத்திற்கு பதிலாக ரவை சேர்த்தும் செய்யலாம்.
step 5
அடுப்பில் பணியார கல்லை வைத்து அதில் ஒவ்வொரு குழியிலும் நெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.
step 6
மேலே சிறிது நெய் ஊற்றவும். 2 நிமிடம் கழித்து அதில் உள்ள குச்சை கொண்டு திருப்பி விடவும், அல்லது கரண்டியை வைத்து
திருப்பி விடவும்.
step 7
மேலும் 2 நிமிடம் கழித்து எடுத்து விடவும். சுவையான மைதா பணியாரம் தயார். இந்த குறிப்பினை நமது அறுசுவை
நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. அனுரேகா அவர்கள்.
step 8

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum