பால் பணியாரம்
Page 1 of 1
பால் பணியாரம்
பச்சரிசி & 200 கிராம்
உளுத்தம் பருப்பு & 200 கிராம்
சர்க்கரை & 300 கிராம்
பால் & 1 லிட்டர் 200 மில்லி
எண்ணெய் & பணியாரம் வேக வைப்பதற்கு தேவையானது.
முதலில் பாலைக் காய்ச்சி சர்க்கரையை அதில் சேர்த்து நன்கு கரைய விடவும். பின் அரிசி, உளுத்தம் பருபு இரண்டையும் 2 மணிநேரம் ஊற வைத்து, கெட்டியாக, நைசாக ஆட்டிக் கொண்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பிறகு வாணலியில் எண்ணெயை நன்கு சூடாக்கி அதில் இந்த மாவை சிறிய உருண்டைகளாகக் கிள்ளிப் போட்டு வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து காய்ச்சி வைத்திருக்கும் சர்க்கரை கலந்த பாலில் போட்டு ஊற வைத்து உண்ணவும்.
தோசைக் கல்லை நன்கு தேய்த்து கழுவியது துடைத்துவிட்டு தூள் உப்பு ஸ்பூன்+நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து கல்லில் தடவி வைத்தால், தோசை ஊற்றும்போதும் தோசை எளிதாக எடுக்க வரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum