தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராகி சூப்

Go down

ராகி சூப்                                    Empty ராகி சூப்

Post  ishwarya Thu Feb 21, 2013 1:57 pm

ராகி மாவு - ஒரு கப்
தண்ணீர் - ஒன்றரை கப்
சர்க்கரை - ஒரு சிட்டிகை
சாக்லேட் சிரப் - ஐந்து டிராப்
சாக்லேட் மில்க் - கால் கப்
* முதலில் ராகி மாவில் ஒரு சிட்டிகை சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.

* பின்பு மிதமான தீயில் பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

* அடுப்பு தணலை குறைத்து ராகி கலவையில் சாக்லேட் சிரப் சேர்த்து நன்கு கலந்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து எடுக்கவும்.

* நன்கு ஆறியதும் அதில் சாக்லேட் மில்க் சேர்த்து கலந்து பரிமாறவும்.

* சுவையான ராகி சூப் தயார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum